Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமரை சின்னத்தை அழுத்தினால் பாகிஸ்தானில் குண்டு விழும்! – துணை முதல்வர் சர்ச்சை பேச்சு!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (12:37 IST)
மக்கள் தேர்தலில் தாமரை சின்னத்தை அழுத்தினால், அது பாகிஸ்தானில் ஒரு குண்டு போடுவதாக அர்த்தம் என பேசியிருக்கிறார் உத்தர பிரதேச துணை முதல்வர்.

மஹாராஷ்டிராவில் நடைபெறும் சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் ப்ரசாத் மவுரியா.

அப்போது பேசிய அவர் “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். மக்கள் தாமரை சின்னத்தை அழுத்துவது என்பது பாகிஸ்தானில் ஒரு குண்டு போடப்படுவதாக அர்த்தம். இந்த தேர்தலில் மராட்டியத்தில் பாஜக கண்டிப்பாக வெற்றிபெறும்” என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீரத்தை முழுவதுமாக பெற்ற பிறகும் பாஜகவினர் பாகிஸ்தான் வெறுப்பை காட்டியே வாக்கு சேகரிக்க முயல்வதாக சில அரசியல் கட்சிகள் ப்ரசாத் மௌரியாவின் பேச்சை விமர்சித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments