Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த சூழலிலும் நாட்டை காப்பாற்ற தயார் - ராணுவ வீரர்கள் அதிரடி

Advertiesment
action of the soldiers
, சனி, 8 ஜூன் 2019 (20:28 IST)
நம் நாட்டை எதிரிகளிடமிருந்தும், அண்டை நாடுகளிலிருந்து வரும் எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களைத் தடுத்து நாட்டு மக்களைக் காப்பற்றும் உன்னதமான சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்  ராணுவ வீரர்கள். இந்நிலையில் அவர்கள் தாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் பணியாற்றத் ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எல்லையின் நின்று பல ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள் போன்ற எல்லாவற்றையும் தடுத்து இந்திய மக்களைப்  பாதுகாத்து வருகின்றனர்.
 
சமீபத்தில்  பிரதமராக   மோடி பதவியேற்ற முதல்நாளே நாட்டில் பாதுக்காப்புப் படை  வீரர்களுக்காக சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்தார்.
action of the soldiers
இந்நிலையில் தற்பொழுது எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், அதில் நாட்டில் எல்லைப் பகுதியில் நாங்கள் நிற்கிறோம் என்றுதான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். அதனால் எல்லா சூழலிலும் பாதுக்காப்புக் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்களும் குறைந்த விலையில் விண்வெளியை சுற்றி பார்க்கலாம் – எவ்வளவு தெரியுமா?