Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாஸ் புயல்; ரமேஸ்வரத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Advertiesment
இந்திய வானிலை மையம்
, திங்கள், 24 மே 2021 (16:50 IST)
யாஸ் புயலால் தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், ராமேஷ்வரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்கக்கடலில் உருவாகியுள்ளது யாஸ் புயல். இது ஒடிஷா, மேற்கு வங்காளம், இடையே கரையைக் கடக்கும் என  இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியுள்ளாதாவது: வடக்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காறழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக உருவாஜ்கனது.
இந்திய வானிலை மையம்

இப்புயல் வரும் 26 ஆம் தேதி காலை நேரம் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்திற்கும் இடையே கரையைக் கடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளாது.
அதேபோல் இந்த யாஸ் புயலால் தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், ராமேஷ்வரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் அறிமுகமாகும் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடி கலவை… விலை 59000 ரூபாய்!