முப்படைகளின் தலைமை தளபதியின் இறப்பில் தீவிரவாதிகளின் தலையிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதியின் இறப்பில் தீவிரவாதிகளின் தலையிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷிபின் தாசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது .குன்னூர் . ராணுவ ஹாலிகாப்டர் விபத்து குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.