வெங்காயம் உணவில் அவசியமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள். வெங்காய வகைகளில் மிகவும் அபூர்வமானதும், மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது வெள்ளை வெங்காயம். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
-
மகசூல் மிகவும் குறைவான வெள்ளை வெங்காயம் அரிதாக கிடைப்பதாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் உள்ளது.
-
வெள்ளை வெங்காயம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது.
-
வெள்ளை வெங்காயத்தில் உள்ள ஃப்ளவனாய்டு ஆண்டி ஆக்சிடெண்டுகள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.
-
வெள்ளை வெங்காயம் உணவில் சேர்ப்பதால் செரிமான பிரச்சினைகள் குறையும்.
-
வெள்ளை வெங்காயத்தில் உள்ள புரதங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
-
இதில் உள்ள ப்ரீபயாடிக்குகள் வயிற்றில் புழுக்கள் உருவாவதை தடுக்கிறது.