Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெயிலில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Amla Juice
, செவ்வாய், 6 ஜூன் 2023 (10:57 IST)
உடலுக்கு நலம் பல தரும் ஜூஸ்களில் நெல்லிக்காய் ஜூஸும் ஒன்று. எனினும் நெல்லிக்காய் சாறை தட்பவெட்ப நிலை அறிந்து பருகுவது நல்லது. நெல்லிக்காய் சாறு எப்போது அருந்தலாம் என பார்ப்போம்.


  •  நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. இதில் விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
  • வெயில் காலத்தில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தாகம், உடல் சூடு தணிகிறது.
  • நெல்லிக்காய் சாறில் உள்ள துவர்ப்பு தன்மை தொடர்ந்து உமிழ்நீர் சுரக்க செய்வதால் செரிமானம் எளிதாகிறது.
  • வெயிலில் அலைவதால் ஏற்படும் சோர்வு, ரத்த அழுத்த மாற்றத்தை நெல்லிக்காய் சாறு சமன் செய்கிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிப்பதால் சீசன் வியாதிகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
  • கோடைக்காலங்களில் ஏற்படும் வேர்குறு, பருக்கள் குறைய நெல்லிக்காய் சாறு நல்ல மருந்து
  • உடல் முழுவதும் வியர்த்திருக்கும்போது நெல்லிக்காய் சாறு பருகாமல் சற்று ஓய்வெடுத்து பின்னர் பருகலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உட்கார்ந்து கொண்டு தூங்கினால் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அதிர்ச்சி தகவல்..!