Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால்..?

Onion with honey
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (08:59 IST)
உணவுக்கு சுவையையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியது சின்ன வெங்காயம். இந்த சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


  • சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
  • சின்ன வெங்காயத்தில் உள்ள காரத்தன்மை செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • சின்ன வெங்காயம், தேன் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் கலந்து சாப்பிடுவது நன்மை தருகிறது.
  • தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிடும்போது தூக்கமின்மை குறைபாடுகள் நீங்கும்.
  • சின்ன வெங்காயம், தேன் கலவை நாள்பட்ட நெஞ்சு சளி போன்றவற்றை போக்க உதவுகிறது.
  • சின்ன வெங்காயத்துடன் தேனை கலந்து சாப்பிடும்போது கெட்ட கொழுப்புகளை குறைத்து தொப்பை குறைக்க உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கற்றாழை - தேன் இருந்தால் போதும்.. முகம் பளபளப்பாகிவிடும்..!