Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திரி பருப்பில் உள்ள ஆரோக்கிய குணங்களும் பயன்களும் !!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (14:13 IST)
முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் அதிகளவு உள்ளது. மேலும் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கெட்ட கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய நல்ல கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது.


சுவை அதிகம் கொண்ட பருப்பு வகைகளில் முந்திரி பருப்புக்கென்று ஒரு தனி இடம் உண்டு. உணவு பொருட்களில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது முந்திரி பருப்பு. ஏனெனில் முந்திரி பருப்பு சேர்க்கபட்டு செய்யப்படும் உணவு பொருட்கள் தனி சுவையுடன் இருக்கும்.

முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்து, இரும்புசத்து, செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

முந்திரி பருப்பில் உள்ள தாவர ஊட்டச்சத்துகளும், புரதங்களும் புற்றுநோய் வராமல் தடுக்கும். தினசரி சிறது முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும், மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவை மேம்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments