Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நரை முடி கருப்பாக மாற இயற்கையான மருத்துவ டிப்ஸ்!

Hair Problems
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (10:58 IST)
நரைமுடி ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பிரச்சினையாக உள்ளது. நரை முடி வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இயற்கையான பொருட்கள் மூலமே நரை முடியை கருப்பாக மாற்ற முடியும்.


 
  • சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் நரை குறையும்.
  • கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
  • கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது நரை ஏற்படாமல் காக்கும்.
  • தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக சீயக்காய் பயன்படுத்தலாம்.
  • மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.
  • நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர நரை குறையும்.
  • தினம் ஒரு டம்ப்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணத்தக்காளி கீரை சூப் நன்மைகள்?