Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இறால் 65 செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1/2 கிலோ
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கான்ப்ளார் - 1 ஸ்பூன்
மைதா - 1 ஸ்பூன்
முட்டை - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
நடுத்தர அளவில் இருக்க கூடிய இறாலை தேர்வு செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொஞ்சம் தண்ணீருடன் சேர்த்து ஒரு கலவையாக கலக்க வேண்டும். அந்த பேஸ்ட்டில் இறால்களை சேர்த்து நன்றாக கலந்து, ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இப்போது காரமான,  சுவையான மற்றும் மிருதுவான இறால் 65 தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments