Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஸியான காலை உணவுக்கு இதோ இருக்கு பிரெஞ்ச் டோஸ்ட்...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பிரட் துண்டுகள் - 6
முட்டை - 1
பால் - 100 மில்லி 
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி 
நெய் - 3 மேஜைக்கரண்டி

                        
செய்முறை:
 
முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும். அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.                
 
அடுப்பில் தோசைக்கல் (அல்லது) தவாவை வைத்து சூடானதும் பிரட் ஒன்றை எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு பிரட்டை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும். ஓரங்களில் மொறுகலானதும் மறு புறம் திருப்பி  போடவும். இருபுறமும் மொறுகலானதும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள 5 பிரட் துண்டுகளையும் இதே முறையில்  ரோஸ்ட் செய்யவும். சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.        
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments