Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கை தெ‌ம்பாக சந்திப்பேன் - ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (09:16 IST)
எந் த வழக்க ு போட்டாலும ் ஜெயலலிதாவைப ் போ ல வாய்த ா வாங்கப்போவதில்லை எ‌ன்று‌ம் தைரியமா க, தெம்பா க, துணிவுடன ் வழக்க ை சந்திப்பேன் எ‌ன்று‌ம் த ி. ம ு. க பொருளாளரும ், முன்னாள ் துண ை முத லமை‌ச்சர ுமா ன ம ு.க. ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

திருச்ச ி விமா ன நிலையத்த ி‌ல் நே‌ற்‌றிரவு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், காலம ் கடந்த ு ஜெயலலித ா ஆட்சியில ் வழக்க ு போடப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இத ு முன்ப ே எதிர்பார்த்திருந்ததுதான் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எப்ஐஆர ் என்பத ு நம்ம ை பொருத்தவர ை பர்ஸ்ட ் இன்பர்மேஷன ் ரிப்போர்ட ் எ‌ன்று‌ம் ஆனால ், ஜெயலலிதாவ ை பொருத்தவர ை பிராட ் இன்பர்மேஷன ் ரிப்போர்ட ் என்ற ு இதற்க ு பொருள் ‌ எ‌ன்று‌ம் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

எந் த வழக்க ு போட்டாலும ் ஜெயலலிதாவைப ் போ ல வாய்த ா வாங்கப்போவதில்லை எ‌ன்று‌ம் தைரியமா க, தெம்பா க, துணிவுடன ் வழக்க ை சந்திப்பேன் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்.

இந் த ஆற்றல ் எனக்க ு மட்டுமல் ல; த ி. ம ு.க. வில ் உள் ள அத்தன ை பேருக்கும ் உண்டு என ்று‌ம் மு.க. ஸ்டாலின் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

Show comments