Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 மாவட்டங்களில் கொரோனா: எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர்?

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (07:26 IST)
26 மாவட்டங்களில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொடுத்த தகவலின்படி எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்
 
தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் கொரோன? எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு/
 
தமிழகத்தை பொறுத்த வரையில் மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இதனை உறுதி செய்துள்ளார். மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்பது குறித்த விபரங்கள்:
 
சென்னை - 46 
சேலம்‌ - 6
ஈரோடு - 32 
ராணிப்பட்டை - 5
திருநெல்வலி - 30
கன்னியாகுமரி - 5
கோவை - 29
சிவகங்கை - 5
தூத்துக்குடி - 5
நாமக்கல்‌ - 18
விழுப்புரம்‌ - 3
செங்கல்பட்டு - 18 
காஞ்சிபுரம்‌ -3
திண்டுக்கல்‌ - 17 
திருவண்ணாவலை. - 2
கரூர்‌ - 17 
ராமநாதபுரம்‌ - 2
மதுரை - 15 
திருவள்ளூர்‌ - 1
திருப்பத்தூர்‌ - 10
வேலூர்‌ - 1 
விருதுநகர்‌ - 10 
தஞ்சாவூர்‌ - 1
திருவாரூர்‌ - 7 
திருப்பூர்
 
மொத்தம்: 309

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments