Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கசவம் இன்றி பைக் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:16 IST)
கோவை மாவட்டத்தில் தலைக்கசவம் இன்றி வாகன ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்ககப்பட்டது.

கோவை மாவட்டத்தில் தலைக்கசவம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்தபடி, இன்று போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுக்க, இன்று தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு, 3 மணி நேரம் சாலைவிழிப்புணர்வு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை  மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 100 சதவீதம்  தலைக்கவசம் அணிய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவது  குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments