Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவுக்கு போட்டியாக உருவாகும் 'வன்னியர் சங்கம்'?

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (22:25 IST)
தமிழக அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக, கடந்த பல ஆண்டுகளாக அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது. ஆனால் இந்த கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 
 
ஒரு குறிப்பிட்ட ஜாதி மற்றும் பகுதிகளில் மட்டுமே இந்த கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் இக்கட்சி ஆட்சியை பிடிக்குமா? என்பது பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக உள்ளது.
 
இந்த நிலையில் சமீபத்தில் பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் மறைவு அக்கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் புதியதாக 'வன்னியர் சங்கம்' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இக்கட்சியில் தற்போது பாமகவில் இருக்கும் பலர் இணைவார்கள் என்றும் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments