Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த 4 நாட்களும் ;டாஸ்மாக் ; கடைகள் விடுமுறை….மதுவிலக்கு ஆணையம் உத்தரவு

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (17:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,
.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி  தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சிறப்பாகத் தேர்தலை நடத்தை தேர்தல் ஆணையம் பறக்கும் படையை அமைத்து 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.

எனவே வரும் ஏப்ரம் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தமிழக மதுவிலக்கு ஆணையம் இன்று உத்தரவுபிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments