வழிப்பறி திருடர்களிடம் இருந்து ₹ 33 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்!
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, திருட்டு சம்பவம் மூலம் பறிப்போன ₹ 33 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையாளர் துரைக்குமார் அவர்கள் வழங்கினார்.