Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மேயரை சந்தித்த அமெரிக்க மேயர்: முக்கிய பேச்சுவார்த்தை

chennai america mayor
, புதன், 7 டிசம்பர் 2022 (18:50 IST)
சென்னை மேயரை சந்தித்த அமெரிக்க மேயர்: முக்கிய பேச்சுவார்த்தை
சென்னை மேயர் பிரியாவை அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகர மேயர் சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அமெரிக்காவில் உள்ள சான் அன்டோனியோ என்ற நகரத்தின் மேயர் நிரன்பர்க் சென்னை வந்திருக்கும் நிலையில் அவர் சென்னை நகர மேயர் ப்ரியாவை சந்தித்து பேசியுள்ளார் 
 
இந்த சந்திப்பின் மூலம் சென்னை மற்றும் சான் அண்டோனியா ஆகிய இரண்டு நகரங்களும் சகோதர நகரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு மாநகரங்களில் உள்ள கல்வி பொருளாதாரம் அடிப்படை கட்டமைப்பு சுகாதாரம் ஆகிய விஷயங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஒதுக்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் விலை: பிடிஆர் டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!