Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற அறிவுரையை ஏற்று மெரீனாவில் வாக்கிங் சென்ற கமிஷனர்.

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:31 IST)
சென்னை மெரீனாவை சுத்தப்படுத்தும் வழக்கின் விசாரணை நேற்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, சுத்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனரும், காவல்துறை கமிஷனரும் தினசரி மெரீனாவுக்கு வாக்கிங் செல்லலாம் என்று அறிவுறுத்தியது.

நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று இன்று காலை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சென்னை மெரீனாவுக்கு வாக்கிங் சென்று, மெரீனா சுத்தப்படுத்தப்படும் பணியையும் மேற்பார்வையிட்டார். அவருடன் சக அதிகாரிகளும் இருந்தனர்.

இதேபோல் மெரீனா சுத்தப்படுத்தும் பணி முடியும்வரை மாநகராட்சி கமிஷனரும், போலீஸ் கமிஷனரும் வாக்கிங் சென்றால் மெரீனா சுத்தப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்படாது என்றும், மெரீனா இன்னும் ஒருசில நாட்களில் பொலிவு பெறும் என்றும் மெரீனாவிற்கு தினந்தோறும் வாக்கிங் வரும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீடு..! விவரங்கள் இன்று வெளியீடு..!!

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கரை கடப்பது எங்கே?

இன்று காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம்: ரூ.850 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது வழக்கு பதிவு.. போலீசார் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments