Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (19:53 IST)
நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் சென்னை நந்தம்பாக்கம் சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்தார்
 
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார். அதன்பின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் 
 
சென்னையில் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டதை அடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் 850 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது
 
இதில் 364 படில்லஒல: ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட படுக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் தடையின்றி கிடைக்க 11 ஆயிரம் கிலோ லிட்டர் கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் இந்த சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை முதல்வர் இன்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments