Webdunia - Bharat's app for daily news and videos

Install App

106 வயதான ரிப்பன் கட்டிடத்தில் விரிசல் – காரணம் மெட்ரோ ரயிலா ?

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:46 IST)
புராதனமான ரிப்பன் கட்டிடத்தில் விழுந்துள்ளது சிலைக்கு அருகில் நடைபெறும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள்தான் காரணம் என கூறப்படுகிறது.

சென்னையின் புராதனமான கட்டிடமான ரிப்பன் கட்டிடத்துக்கு வயது 106.. அந்த கட்டிடத்தில் தற்போது மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்களின் அலுவலகம் அமைந்துள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் இந்த கட்டிடம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது சென்னைப்பட்டின விரிவாக்கத்தை அடுத்து இந்த கட்டிடம் ரூபாய் 7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளம் வரை விரிசல் விழுந்துள்ளது. இந்த விரிசல் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் உள்ளதாக தெரிகிறது. கட்டிடத்தின் அருகில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பித்ததில் இரு
ந்துதான் இந்த விரிசல் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரிசலை சரிசெய்யும் பணிகளை செய்து புராதன கட்டிடத்தை காக்கவேண்டும் என சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments