Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டர் போடுபவர் கமிஷன் பெற்றால் டீலரின் உரிமம் ரத்து !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (15:25 IST)
சிலிண்டர் போடுபவர் கமிஷன் பெற்றால் டீலரின் உரிமம் ரத்து !

சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, சிலிண்டர் சப்ளை செய்பவர் வீட்டுக்காரர்களிடம் கமிசன் பெருவது பெரும்பாலான இடங்களில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேட்கும்  விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. 
 
இவ்வழக்கில் தங்களையும் இணைக்க கோர தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தது.
 
இவ்வழக்கில் இண்டேன் நிறுவனம் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ஹெச்.பி.BPCl நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments