Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம சபை தீர்மானத்திற்கு ஏதிராக மதுக்கடைகள் திறக்ககூடாது: சென்னை ஐகோர்ட் அதிரடி

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (07:17 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஊருக்குள் டாஸ்மாக் கடைகளை ஆரம்பிக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்பு மிக அதிகமாக உள்ளது.



 


இந்நிலையில் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதிராக மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்லாணாற்.

இந்த தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறும்போது, "கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதிராக மதுக்கடைகளை திறக்கக்கூடாது .மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது, எந்தவித தாக்குதலிலும் காவல்துறை ஈடுபடக்கூடாது " என்று உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments