Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி பழுதானதால் எலக்ட்ரிக் பைக்கை தீ வைத்து கொளுத்திய மருத்துவர்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:01 IST)
அடிக்கடி பழுதானதால் எலக்ட்ரிக் பைக்கை தீ வைத்து கொளுத்திய மருத்துவர்!
எலக்ட்ரிக் பைக் பழுதானதால் அந்த பைக்கை தீ வைத்து கொளுத்திய மருத்துவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற பிசியோதெரபி மருத்துவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலக்ட்ரிக் பைக் வாங்கினார் 
 
அந்த பைக் அடிக்கடி ரிப்பேர் ஆனதை அடுத்து அவர் அவ்வப்போது ரிப்பேர் செய்து வந்தார்
 
இந்த நிலையில் முழு சார்ஜ் ஏற்றி விட்டு அவர் வெளியே சென்றபோது திரும்பி வருவதற்குள் சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் நடுரோட்டில் நின்றுவிட்டது.
 
 இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் பெட்ரோல் வாங்கி அந்த பைக்கை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments