இருவேறு சாதிகளைச் சேர்ந்துள்ள பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்குச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக இதுவரை குழப்பம் நிலவிவந்த நிலையில், இன்று தமிழக அரசு ஒரு முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
அதில், பெற்றோர்களின் விருப்பத்தின்படி, குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.