சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குககளை விசாரிப்பதற்காக வாரத்திற்கு 4 நீதிபதிகள் வீதம் 21 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.