பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் போலி என்றால் ஜூலி, ஜூலி என்றால் போலி என்று டிக்ஸ்னரியிலேயே மாற்றியாகிவிட்டது (இது உண்மையா?). இந்த நிலையில் டுவிட்டரில் போலி ஃபாலோயர்களை கண்டுபிடிக்க தற்போது ஒரு ஆப்சன் கிடைத்துள்ளது.
இதன்படி அதிக ஃபாலோயர்கள் வைத்துள்ளவர்களின் ஐடியை சோதனை செய்து பார்த்தபோது பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டரில் 45% போலி ஃபாலோயர்கள் என்றும், இளையதளபதி விஜய் டுவிட்டரில் 39% போலி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் விஜய் ரசிகர்களின் டுவிட்டர் கணக்கும் அஜித் ரசிகர்களின் டுவிட்டர் கணக்கும் 93% உண்மையான ஃபாலோயர்கள் இருப்பதாகவும் காட்டுகின்றது. இதில் இருந்து என்ன புரிகிறது என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்