இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதில் சமீபத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
மொத்தம் 22 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜயகாந்த் உள்பட பத்மபூஷன் விருதுகள் பெற்றவர் யார் யார் என்பதை எப்போது பார்ப்போம்
1. திருமதி வைஜெயந்திமாலா பாலி - கலை - தமிழ்நாடு
2. ஸ்ரீ கொனிடேலா சிரஞ்சீவி - கலை - ஆந்திரப் பிரதேசம்
3. ஸ்ரீ எம் வெங்கையா நாயுடு - பொது விவகாரங்கள் - ஆந்திரப் பிரதேசம்
4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப் பின்) - சமூகப் பணி - பீகார்
5. திருமதி பத்மா சுப்ரமணியம் - கலை - தமிழ்நாடு
6. ஸ்ரீ விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) - கலை - தமிழ்நாடு
7. ஸ்ரீ ஹோர்முஸ்ஜி என் காமா இலக்கியம் மற்றும் - கல்வி - பத்திரிகை மகாராஷ்டிரா
8. ஸ்ரீ மிதுன் சக்ரவர்த்தி - கலை - மேற்கு வங்காளம்
9. ஸ்ரீ சீதாராம் ஜிண்டால் - வர்த்தகம் மற்றும் தொழில் - கர்நாடகா
10. ஸ்ரீ யங் லியு - வர்த்தகம் மற்றும் தொழில் - தைவான்
11. ஸ்ரீ அஷ்வின் பாலசந்த். - மருத்துவம் - மகாராஷ்டிரா
12. ஸ்ரீ சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்) - பொது விவகாரங்கள் - மேற்கு வங்காளம்
13. ஸ்ரீ ராம் நாயக் பொது - விவகாரங்கள் - மகாராஷ்டிரா
14. ஸ்ரீ தேஜஸ் மதுசூதன் படேல் - மருத்துவம் - குஜராத்
15. ஸ்ரீ ஓலஞ்சேரி ராஜகோபால் - பொது விவகாரங்கள் - கேரளா
16. ஸ்ரீ தத்தாத்ரே அம்பாதாஸ் மாயலூ அல்லது ராஜ்தத் - கலை - மஹாராஷ்டிரா
17. ஸ்ரீ டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை - ஆன்மிகம் - லடாக்
18. ஸ்ரீ பியாரேலால் சர்மா - கலை - மகாராஷ்டிரா
19. ஸ்ரீ சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் - மருத்துவம் - பீகார்
20. திருமதி உஷா உதுப் - கலை - மேற்கு வங்காளம்
21. திருமதி எம் பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்) - பொது விவகாரங்கள் - கேரளா
22. ஸ்ரீ குந்தன் வியாஸ் இலக்கியம் மற்றும் கல்வி - பத்திரிகை - மகாராஷ்டிர