Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: இந்தியா டிவி கணிப்பு

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (07:00 IST)
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் வெற்றி பெறும் கூட்டணி எது? கட்சி எது? என்பது குறித்த கருத்துக்கணிப்பை வெளியிடுவது வழக்கமாகி இருந்து வரும் நிலையில் தற்போது இந்தியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ் ஆகியவை இணைந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என கணித்துள்ளது. 
 
இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது
 
திமுக: 16 தொகுதிகள்
அதிமுக: 12 தொகுதிகள்
காங்கிரஸ்: 5 தொகுதிகள்
அமமுக: 2 தொகுதிகள்
பாமக: 2 தொகுதிகள்
பாஜக: 1 தொகுதி
இதர கட்சி: 1 தொகுதி (அனேகமாக கமல்ஹாசன் தொகுதியாக இருக்கலாம்)
 
மேலும் இந்த தேர்தலில் அகில இந்திய அளவில் பாஜக தனியாக 238 தொகுதிகளிலும் கூட்டணியுடன் இணைந்து 285 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பாஜக ஆட்சியே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments