Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (13:14 IST)
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்குக்குப் பலனாக சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இதனால் தொற்றுக் குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜூன் 7க்குப் பிறகு தளர்வுகளோடு கூடிய ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்வதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

பாஜகவின் ஈகோவை திருப்திபடுத்தவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்'.! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments