Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில்’ பட தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (13:45 IST)
பிகில்’ பட தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு
விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ’பிகில்’ திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வருமான வரி ஏய்ப்பு புகாரின்பேரில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு நடந்து வருவதாகவும் சென்னை தி நகரில் உள்ள ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர்களின் வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் என ஒரே நேரத்தில் 20 இடங்களில் ரெய்டு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும்  கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments