Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் வெளியானது ஜே.இ.இ. தேர்வு முடிவுகள்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (06:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியானதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நாடு முழுவதும் மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாம் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று உள்ளதாகவும் 18 பேர் முதலிடம் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா இரண்டு பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஜேபி தேர்வு முடிவுகளை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments