Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் பேக்கெட்??

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் பேக்கெட்??
, புதன், 23 ஜூன் 2021 (08:16 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் பேக்கெட் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு. 

 
திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் பேக்கெட் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். 
 
இந்நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட்களை இலவசமாக வழங்க கோரிய வழக்கில், பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகக்கவசம் அணிய தேவையில்லை: இங்கிலாந்தை அடுத்து அறிவித்த இத்தாலி!