Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்த கமல் கட்சி: திருப்பம் ஏற்படுமா?

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (15:08 IST)
காங்கிரஸ் கட்சியை தனது கூட்டணிக்கு அழைத்த கமல் கட்சியின் நிர்வாகியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. காங்கிரஸ் தரப்பிலிருந்து 30 தொகுதிகள் கேட்பதாகவும் திமுக தரப்பில் இருந்து 18 தொகுதிகள் மட்டுமே தருவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை தங்களது கூட்டணிக்கு வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு தேவையான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அழைப்பை ஏற்று கமல் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

அடுத்த கட்டுரையில்
Show comments