Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு அப்பாவாய் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்! – ட்விட்டரில் கமல்ஹாசன் உருக்கம்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (12:51 IST)
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகள், அடக்குமுறைகள் அதிகமாக உள்ள நிலையில் பெண் குழந்தைகள் நலனை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments