Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (21:01 IST)
தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தான் இந்த 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

இருப்பினும் இந்த 20 தொகுதிகளில் ஒருசில தொகுதிகளில் இப்போதே தேர்தல் வேலைகளை ஒருசில அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த தேர்தலில் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிகாந்த் ஆகியோர் களம் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலமுனை போட்டிகள் இந்த இடைத்தேர்தலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த் நிலையில் இந்த தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும் உண்மையான போட்டி திமுகவுக்கும் தினகரனின் அம்முகவுக்கும் இடையேதான் இருக்கும் என நடிகரும் எம்.எல்.வுமான கருணாஸ் இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தான் உண்மையான போட்டி எந்த இரு கட்சிகளுக்கும் இடையே இருந்தது என்பதை முடிவு செய்ய முடியும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments