நித்தியானந்தாவைப் போலீஸார் தேடிவருகின்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. ஆனால் அடிக்கொரு முறை யூடியூப், ஃபேஸ்புக்கில் வந்து வீடியோ போட்டுவிட்டு கைலாசா நாடு பற்றி எதாவது பேசிவார்.
இதனைக்கேட்டு, சிலர் அங்கு விவசாயம் செய்யவும், மளிகை கடை வைக்கவு, ஹோட்டல் வைக்கவும் அனுமதி கேட்டு நித்தியானந்தாவுக்குக் கடித்தம் எழுதினர்.
இந்நிலையில் கைலாசா நாட்டில், மாமன்னர் மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டுமென்று சிவகங்கையில் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.