Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் நடிப்பேன்: முக அழகிரி

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (13:54 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முக அழகிரி கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிகிறது 
 
முக அழகிரி பாஜகவில் இணைவார் என்றும் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அளித்த பேட்டியில் ’ரஜினி கட்சியில் நீங்கள் இணைவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது
 
இந்த கேள்விக்கு பதிலளித்த முக அழகிரி, ரஜினி படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று மட்டும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிலை அடுத்து அவர் ரஜினி கட்சியில் இணைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது 
 
மேலும் ரஜினியும் முக அழகிரியின் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் முக அழகிரி தனிக்கட்சி ஆரம்பிப்பார் அல்லது பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments