Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்த முதல்வர்! – நலம் விசாரித்ததாக தகவல்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (10:43 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த உடல்நல குறைவால் சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்றபின் முதன்முறையாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிலேயே சந்தித்துள்ளார். ஓய்வில் உள்ள விஜயகாந்தை அவர் நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments