Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முன் காங்கிரஸ், தேர்தலுக்கு பின் பாஜக: திமுகவின் பலே திட்டம்

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (21:35 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டு, தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் பாஜக அரசுக்கு ஆதரவு தர திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மோடி அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் அதே நேரத்தில் மீண்டும் மோடி தலைமையான பாஜக அரசு ஆட்சியை பிடிக்கும் நிலை  வந்தால் திமுக ஆதரவு அளிக்கும் என்றே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் ஒருவேளை மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் நிலை வந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் எப்படி இருந்தாலும் அடுத்த ஆட்சியில் திமுக மந்திரிகள் இடம்பெறுவது உற்தி என்றும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments