Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை நேரடி ஒளிபரப்பு விவகாரம்; பயமா முதல்வரே? – ட்ரெண்ட் செய்யும் மய்யத்தார்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:51 IST)
தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த சட்டசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

இதை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டசபை நிகழ்ச்சிகளை வாக்குறுதி அளித்தவாரே நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தினர் ட்விட்டரில் #பயமா_முதல்வரே #சட்டசபை_நேரடி_ஒளிபரப்பு உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments