43 படகுகள் மற்றும் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரித்துள்ளார்.
சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில் நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் நிவர் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், காற்றழுத்த தாழ்வு மண்டலம்வரும் 24 ஆம் தேதி அன்று புயலாக மாறி அடுத்த நாள் அதிதீவிரப் புயலாக உருவெடுத்து மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில் நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிவர் புயல் காரணமாக வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான சேவை முழுவதுமான ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 43 படகுகள் மற்றும் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரித்துள்ளார்.
இதுகுறித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள மீனவர் அதிகாரிகளுடம் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிவர் புயல் காரணமாக பேருந்துகளை இயக்குவது குறித்து மாவட்டம் நிர்வாகங்கள் முடிவெடுக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.