Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்தத் தாழ்வு: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (16:02 IST)
புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 17 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  புதிய காற்றழுத்தத் தாழ்வால் டிசம்பர் 17 முதல் 19 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் நிலநடுக்கோட்டு பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: பிரதமா் மோடி குற்றச்சாட்டு..!

கார் ரேஸ், ஏர் ஷோவை தொடர்ந்து.. சென்னையில் பறக்கும் பலூன் சாகசம்! - எப்போ தெரியுமா?

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்டதா? தலைமை ஆசிரியை மீது பெற்றோர் புகார்..!

நாம் தமிழரிலிரிந்து விலகி விஜய் கட்சியில் சேர்ந்த 500 பேர்! - அதிர்ச்சியில் சீமான்??

கனமழை எதிரொலி: சென்னை விமானங்கள் தாமதம்.. பயணிகள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments