Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மதுரை ஆதினம் ... நித்யானந்தா மீண்டும் சர்ச்சை

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (19:18 IST)
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் புதிய ஆதினமாக ஆன்லைன் மூலமாக ஆதினமாகப் பதவியேற்றுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம்(77) சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள பிரபல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு  ஐசியுவின் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து,  மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இந்திய போலீஸாரால் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் 29 வது அருணகிரிநாதர் மறைந்த நிலையில்ல் 293 வது புதிய பீடாதிபதியாகத் தான் ஆன் லைன் மூலம் பதவியேற்றுள்ளதாகவும், ஆன்லைன் மூலமாகப் பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
 
 இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments