Array
(
[0] => stdClass Object
(
[Language] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[Languages] => Array
(
[0] => stdClass Object
(
[Code] => hi
[Name] => हिन्दी
[EnglishName] => Hindi
[Site] => https://hindi.webdunia.com
)
[1] => stdClass Object
(
[Code] => en
[Name] => English
[EnglishName] => English
[Site] => https://english.webdunia.com
)
[2] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[3] => stdClass Object
(
[Code] => mr
[Name] => मराठी
[EnglishName] => Marathi
[Site] => https://marathi.webdunia.com
)
[4] => stdClass Object
(
[Code] => te
[Name] => తెలుగు
[EnglishName] => Telugu
[Site] => https://telugu.webdunia.com
)
[5] => stdClass Object
(
[Code] => ml
[Name] => മലയാളം
[EnglishName] => Malayalam
[Site] => https://malayalam.webdunia.com
)
[6] => stdClass Object
(
[Code] => kn
[Name] => ಕನ್ನಡ
[EnglishName] => Kannada
[Site] => https://kannada.webdunia.com
)
[7] => stdClass Object
(
[Code] => gu
[Name] => ગુજરાતી
[EnglishName] => Gujarati
[Site] => https://gujarati.webdunia.com
)
)
[Type] => Header
)
[1] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => செய்திகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-news-updates-latest-news
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => தகவல் தொழில்நுட்பம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /it-news-and-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /it-news-and-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பிபிசி தமிழ்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bbc-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bbc-tamil
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => வணிகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /business-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /business-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => வேலை வழிகாட்டி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /career-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /career-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => தேசியம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /national-india-news-intamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /national-india-news-intamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => அறிவோம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /strange-and-believe-it-or-not
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /strange-and-believe-it-or-not
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => நாடும் நடப்பும்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /current-affairs-in-tamil#151
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /current-affairs-in-tamil#151
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => சுற்றுச்சூழல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /environment-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /environment-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-news-updates-latest-news
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => தமிழகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /regional-tamil-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /regional-tamil-news
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => நாடாளுமன்ற தேர்தல் 2024
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /lok-sabha-election-2024
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /lok-sabha-election-2024
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => விளையாட்டு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /sports-news-in-tamil-cricket-others#354
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /sports-news-in-tamil-cricket-others#354
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-and-movies
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => சினிமா செய்தி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-cinema-news-movie-film
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-cinema-news-movie-film
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பேட்டிகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /star-interview
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /star-interview
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => கிசுகிசு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /kollywood-gossips-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /kollywood-gossips-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => விமர்சனம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-review-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-review-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => முன்னோட்டம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-preview-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-preview-in-tamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலக சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-cinema-feature
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-cinema-feature
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => ஹாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /hollywood-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /hollywood-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bollywood-news-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bollywood-news-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-film-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-film-articles
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => மறக்க முடியுமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /memorable-cinemas-and-events
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /memorable-cinemas-and-events
)
[Type] => MenuItem
)
[10] => stdClass Object
(
[Text] => ட்ரெய்லர்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-trailers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-trailers
)
[Type] => MenuItem
)
[11] => stdClass Object
(
[Text] => படத்தொகுப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /colorful-photo-gallery
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /colorful-photo-gallery
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-and-movies
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => மேலோங்கிய
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /trending-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /trending-news
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => வீடியோ
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://tamil.webdunia.com/videos/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://tamil.webdunia.com/videos/
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-prediction-and-others
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => ராசி பலன்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-daily-horoscope
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-daily-horoscope
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எண் ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /numerology-predcitions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /numerology-predcitions
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => சிறப்பு பலன்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-astro-predictions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-astro-predictions
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => டாரட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tarot/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tarot/
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => கேள்வி - பதில்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-questions-and-answers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-questions-and-answers
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => பரிகாரங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrological-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrological-remedies
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-features-and-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-features-and-articles
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பூர்வீக ஞானம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /traditional-knowledge-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /traditional-knowledge-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => ஆலோசனை
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-consultation
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-consultation
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => வாஸ்து
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /vaasthu-house-features
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /vaasthu-house-features
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /astrology-prediction-and-others
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => மருத்துவம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /home-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /home-remedies
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => கருத்துக் களம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /exclusive-articles-in-tamil
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => எழுத்தாளர்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-writers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-writers
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /exclusive-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[10] => stdClass Object
(
[Text] => படங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /photo-gallery/list
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /photo-gallery/list
)
[Type] => MenuItem
)
)
[Type] => NavigationMenu
)
[2] => stdClass Object
(
[ArticleID] => 123081600053
[Title] => மக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற மக்களுக்கு உரிமை உண்டு-அன்புமணி ராமதாஸ்
[LiveContent] => 1
[DateTime] => புதன், 16 ஆகஸ்ட் 2023 (14:10 IST)
[DateTimeStr] => 1692175200
[DisplayDateTime] => 1
[AuthorName] => Sinoj
[AuthorUrl] => /author/Sinoj-0.html
[DisplayAuthorName] =>
[AuthorThumbnail] =>
[DisplayAuthorImage] =>
[BelowArticle] => Array
(
)
[RelatedArticles] => stdClass Object
(
[Title] => தொடர்புடைய செய்திகள்
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[ID] => 123081600050
[Title] => இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல்வரின் சகோதரி
[Url] => /article/national-india-news-intamil/ysr-sharmila-of-the-chief-minister-who-entered-the-indian-book-of-records-123081600050_1.html
[Description] => ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2023-08/16/thumb/1_1/1692174205-7261.jpg
[DateTime] => 1692174000
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/ysr-sharmila-of-the-chief-minister-who-entered-the-indian-book-of-records-123081600050_1.html
[Type] => related
)
[1] => stdClass Object
(
[ID] => 123081600045
[Title] => ''இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம்’’-அமைச்சர் உதயநிதி
[Url] => /article/regional-tamil-news/we-will-participate-in-this-hunger-strike-in-large-numbers-lets-get-rid-of-the-problem-minister-udayanidhi-123081600045_1.html
[Description] => தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்கள் - பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம்’’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2020-11/25/thumb/1_1/1606273999-0336.jpg
[DateTime] => 1692170100
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-will-participate-in-this-hunger-strike-in-large-numbers-lets-get-rid-of-the-problem-minister-udayanidhi-123081600045_1.html
[Type] => related
)
[2] => stdClass Object
(
[ID] => 123081600042
[Title] => நீட் தேர்வுக்கு எதிராக ஆகஸ்ட் 20 ஆம் தேதி திமுக உண்ணாவிரதம்
[Url] => /article/regional-tamil-news/dmk-fast-on-august-20-against-neet-exam-123081600042_1.html
[Description] => நீட் தேர்வுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் மத்திய பாஜக அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2019-07/02/thumb/1_1/1562036675-3341.jpg
[DateTime] => 1692169560
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-fast-on-august-20-against-neet-exam-123081600042_1.html
[Type] => related
)
[3] => stdClass Object
(
[ID] => 123081500034
[Title] => காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல- மருத்துவர் ராமதாஸ்
[Url] => /article/regional-tamil-news/releasing-10-tmc-water-in-cauvery-is-not-enough-dr-ramadoss-123081500034_1.html
[Description] => தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில்,’’ காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல... தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும்!’’ என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2021-11/05/thumb/1_1/1636104593-0991.jpg
[DateTime] => 1692098220
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/regional-tamil-news/releasing-10-tmc-water-in-cauvery-is-not-enough-dr-ramadoss-123081500034_1.html
[Type] => related
)
[4] => stdClass Object
(
[ID] => 123081500032
[Title] => #சுதந்திர தின விழா: மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு உதவிய' விஜய் மக்கள் இயக்கம்'
[Url] => /article/regional-tamil-news/vijay-peoples-movement-which-helped-students-and-women-123081500032_1.html
[Description] => சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் சொல்லுக்கிணங்க மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர்.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2023-08/15/thumb/1_1/1692097254-6922.jpg
[DateTime] => 1692097080
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vijay-peoples-movement-which-helped-students-and-women-123081500032_1.html
[Type] => related
)
)
[Type] => RelatedArticles
)
[CategoryName] => செய்திகள்
[ModificationDateTime] => புதன், 16 ஆகஸ்ட் 2023 (16:46 IST)
[ModificationDateTimeStr] => 1692184586
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2020-03/09/thumb/5_4/1583747364-9451.jpg
[SubHeading] =>
[ArticleType] => article
[WorkflowStatus] => published
[Type] => Article
[Url] => http://tamil.webdunia.com/article/regional-tamil-news/people-have-the-right-to-decide-on-their-demands-anbumani-ramadoss-123081600053_1.html
[ShortUrl] => https://tinyurl.com/28dym2ln
[CategoryID] => 1010103000
[Contents] => Array
(
[0] => stdClass Object
(
[Path] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2020-03/09/full/1583747364-9451.jpg
[Type] => Image
[alttext] => Anbumani
)
[1] => stdClass Object
(
[Html] => கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை: தடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த ஆணையிட வேண்டும்! என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
[Type] => FreeHtml
)
[2] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 1
)
[3] => stdClass Object
(
[Html] => இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''இந்திய விடுதலை நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டங்களின் போது, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்வேலி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கத்தாழை, கரிவெட்டி, வீரமுடையாநத்தம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மூன்றாவது சுரங்கத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
[Type] => FreeHtml
)
[4] => stdClass Object
(
[Type] => ZedoCurtainRaiser
)
[5] => stdClass Object
(
[Html] =>
பல இடங்களில் காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதைக் கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கிராமசபைகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது; இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகும்.
[Type] => FreeHtml
)
[6] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 2
)
[7] => stdClass Object
(
[Html] =>
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்புகள் என்று தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறினார். அந்த கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும்; கிராம மக்களுக்கு அவர்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் கிராமசபைகள் உருவாக்கப்பட்டன. இந்திய அளவில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் உள்ள அதிகாரத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபைகளுக்கும் உண்டு. அந்த அதிகாரத்தை பறிக்க எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை. கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் தங்களின் தேவை மற்றும் உரிமைகள் குறித்து தீர்மானம் இயற்றுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. அதிகாரிகளின் செயலால் மக்களுக்கு அரசியல் சட்ட உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.
[Type] => FreeHtml
)
[8] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 3
)
[9] => stdClass Object
(
[Html] =>
மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்; ஆனால், அதை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது; அதற்காக போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், அதே தன்னாட்சி அதிகாரத்தை கிராமசபைகளுக்கு வழங்க மறுப்பதும், உரிமைக்காக குரல் கொடுக்கும் பொதுமக்களுக்கு எதிராக காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும் எந்த வகையில் நியாயம்? இது என்ன வகையான ஜனநாயகம்?
[Type] => FreeHtml
)
[10] => stdClass Object
(
[Type] => AdSpace
[ShowFacebookAd] => 1
[Index] => 4
)
[11] => stdClass Object
(
[Html] =>
கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூடுவது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற மக்களுக்கு உரிமை உண்டு, அவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அத்தகைய தீர்ப்புக்கு எதிராக என்.எல்.சி சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி தீர்மானம் இயற்ற அதிகாரிகள் தடை விதிக்கிறார்கள் என்றால், அவர்கள் யாருடைய கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள்? இது தொடர்பாக விசாரணை நடத்த அரசு ஆணையிடுவதுடன், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பா.ம.க. சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
[Type] => FreeHtml
)
[12] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 5
)
[13] => stdClass Object
(
[Html] =>
கடலூர் மாவட்டத்தில் எந்தெந்த கிராம சபைகளில் எல்லாம் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் மீண்டும் கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த அரசு ஆணையிட எடுக்க வேண்டும். அந்தக் கூட்டங்களில் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் முன்மொழியும் தீர்மானங்களை மக்கள் ஆதரவின் அடிப்படையில் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! '' என்று தெரிவித்துள்ளார்.
[Type] => FreeHtml
)
[14] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 6
)
[15] => stdClass Object
(
[Type] => ArticleHtmlEnd
)
[16] => stdClass Object
(
[Title] => வெப்துனியாவைப் படிக்கவும்
[ViewAllUrl] => /
[IsAd] => 1
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Title] => செய்திகள்
[Url] => /tamil-news-updates-latest-news
)
[1] => stdClass Object
(
[Title] => ஜோதிடம்
[Url] => /astrology-prediction-and-others
)
[2] => stdClass Object
(
[Title] => சினிமா
[Url] => /tamil-film-and-movies
)
[3] => stdClass Object
(
[Title] => மருத்துவம்
[Url] => /health-news-and-articles-in-tamil
)
[4] => stdClass Object
(
[Title] => மேலோங்கிய..
[Url] => /trending-news
)
)
[Type] => KeywordCloud
)
[17] => stdClass Object
(
[Html] =>
[Type] => FreeHtml
[IsAd] => 1
)
)
[PlaceName] =>
[AdSettings] => Array
(
[0] => 1
[1] => 2
[2] => 3
[3] => 4
)
[AdSettingsFile] => 0
)
[3] => stdClass Object
(
[DataSlot] => 297645
[DataPosition] => 532
[Type] => Colombia
)
[4] => stdClass Object
(
[Title] => மேலும் படிக்க
[ViewAllUrl] => /tamil-news-updates-latest-news
[SeeAllText] => எல்லாம் காட்டு
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-11/11/thumb/5_4/1731312156-357.jpg
[Title] => மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்
[Url] => /article/bbc-tamil-news/drone-attack-on-moscow-russia-ukraine-conflict-escalates-after-trump-s-victory-124111100042_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => ரஷ்யா- யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/drone-attack-on-moscow-russia-ukraine-conflict-escalates-after-trump-s-victory-124111100042_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[1] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-09/23/thumb/5_4/1727088102-8065.jpg
[Title] => கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்
[Url] => /article/regional-tamil-news/karunanidhi-s-family-criticism-by-edappadi-palaniswami-124111100041_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலினால் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/regional-tamil-news/karunanidhi-s-family-criticism-by-edappadi-palaniswami-124111100041_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[2] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2023-03/14/thumb/5_4/1678816038-9211.jpg
[Title] => காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
[Url] => /article/regional-tamil-news/formation-of-low-pressure-area-in-the-bay-of-bengal-delayed-due-to-air-circulation-124111100040_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/regional-tamil-news/formation-of-low-pressure-area-in-the-bay-of-bengal-delayed-due-to-air-circulation-124111100040_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[3] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2017-07/31/thumb/5_4/1501477789-6572.jpg
[Title] => டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?
[Url] => /article/world-news-in-tamil/peace-talks-and-possible-ceasefire-between-russia-and-ukraine-124111100039_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தை உக்ரைன் உடனான போர் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுவதால், ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/peace-talks-and-possible-ceasefire-between-russia-and-ukraine-124111100039_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[4] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-09/22/thumb/5_4/1726970864-9807.png
[Title] => தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!
[Url] => /article/world-news-in-tamil/tamil-lands-seized-by-the-government-to-be-returned-says-sri-lankan-president-anura-kumara-dissanayake-124111100036_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடமே திரும்பி தரப்படும் என சமீபத்தில் இலங்கை அதிபராக பதவி ஏற்ற அனுர குமார திசநாயக தெரிவித்தார்.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/tamil-lands-seized-by-the-government-to-be-returned-says-sri-lankan-president-anura-kumara-dissanayake-124111100036_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
)
[DefaultOpen] => 5
[Type] => PageList
[ColorCode] =>
)
[5] => stdClass Object
(
[LoadUrl] => /ajax/article/national-india-news-intamil/mp-a-rasa-rescued-the-young-man-involved-in-the-accident-and-sent-him-to-the-hospital-in-his-car-123081600052_1.html
[PageUrl] => /article/national-india-news-intamil/mp-a-rasa-rescued-the-young-man-involved-in-the-accident-and-sent-him-to-the-hospital-in-his-car-123081600052_1.html
[PageTitle] => விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தன் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய எம்.பி., ஆ.ராசா
[Type] => AutoLoadPage
)
[6] => stdClass Object
(
[Items] => Array
(
)
[Type] => FooterMenu
)
[7] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => முதன்மைப் பக்கம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எங்களைப் பற்றி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://tamil.webdunia.com/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://tamil.webdunia.com/
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => விளம்பரம் செய்தல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /advertise-with-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /advertise-with-us
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => உரிமைத் துறப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /disclaimer
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /disclaimer
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => எங்களைத் தொடர்புகொள்க
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /contact-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /contact-us
)
[Type] => MenuItem
)
)
[Type] => FooterLinks
)
[8] => Array
(
[0] => stdClass Object
(
[PageUrl] => /article/regional-tamil-news/people-have-the-right-to-decide-on-their-demands-anbumani-ramadoss-123081600053_1.html
)
)
)