Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (06:15 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
ரஷ்யாவில் இருந்து 30 சதவீதம் சலுகை விலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கி இருப்பதால் தான் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தால் இன்னும் கூடுதலாக பெட்ரோல் டீசல் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments