Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.98ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை: இந்த வாரத்திற்குள் செஞ்சுரியா?

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (07:20 IST)
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை பார்த்து வருகிறோம். 5 மாநில தேர்தலுக்கு பிறகு கிட்டத்தட்ட தினசரி பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை  22 காசுகள் உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.97.91 என்ற விலையில் விற்பனையாகிறது, அதே போல் சென்னையில் இன்று டீசல் 12 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.04 என்ற விலையில் விற்பனையாகிறது. 
 
அனேகமாக இந்த வாரத்திற்குள் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தொட்டுவிடும் என்று டீசல் விலை 93க்கு மேல் ஆகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments