Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 24 May 2025
webdunia

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவருக்கு பரிசு

Advertiesment
t Palamedu Jallikkat
, சனி, 15 ஜனவரி 2022 (22:16 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி   கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருது விடுவிழா நடந்தது. அதேபோல் இன்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி  நடந்தது.

இதில், போட்டியில் அதிகக் காளைகளை வென்ற வீரர்களுக்கு பரிசுகள் மிக அதிக காளைகளைப் பிடித்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

கார்த்திக் என்பவருக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் காளையர்களிடம் பிடிபடாத காளையர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்