Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தாராளமாக இலங்கை வரலாம். வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிகருணாணயாகே

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (07:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் லைகா நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு விழாவிற்கு செலல்விருந்த நிலையில் திடீரென அரசியல் எதிர்ப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டார். ஆனாலும் மிக விரைவில் தான் இலங்கை செல்லவிருப்பதாக அப்போது கூறினார்.



 


இந்த நிலையில் இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாணயாகே இதுகுறித்து கூறியபோது, 'ரஜினி விரும்பினால் இலங்கைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ரஜினிகாந்த் பிரபலமானவரே என்று குறிப்பிட்ட ரவி, இலங்கையில் ரஜினிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார். இலங்கை தரப்பில் அவருக்கு எதிராக எந்த எதிர்ப்பும் கிடையாது என்பதால் ரஜினியின் வரவை இலங்கை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments