Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பரவில் டாப் ஸ்டாரா ராயபுரம்!

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (11:34 IST)
சென்னையின் 15 மண்டலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 3,943 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,943 பேர்களில் 2,393 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில், சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 8,000-ஐ தாண்டியுள்ளது. அதோடு கோடம்பாக்கத்தில் 6,173 ஆகவும், திரு.வி.நகரில் 4,833 ஆகவும்,  வளசரவாக்கதில் 2,724 ஆகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments